ரக்ஷா பந்தன் ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா…? சகோதரர் – சகோதரி பாசத்தை தாண்டி இருக்கும் ஆழமான அர்த்தம்…! இந்த விழாவின் பின்னணி என்ன…?
சகோதரர் – சகோதரிக்கு இடையிலான அன்பு, பாசம் மற்றும் உறவைப் போற்றும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ராக்கி எனப்படும் புனித நூலைக் கட்டி, அவர்களின் நலனுக்காக வாழ்த்துகின்றனர். சகோதரர்கள்…
Read more