வாட்ஸ்அப்பில் இனி “ரகசிய மெசேஜ்” அனுப்பலாம்… புதிய வசதி பற்றி தெரியுமா?…!!!
உலகின் முன்னணி குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப், தனது பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்தும் வகையில் ‘ஸ்பாய்லர்’ என்ற புதிய வசதியை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த அப்டேட்டின் மூலம், பயனர்கள் தாங்கள் அனுப்பும் மெசேஜ்களை மறைத்து அனுப்ப முடியும். இவ்வாறு அனுப்பப்படும் செய்திகள்…
Read more