தன்னம்பிக்கையா அல்லது தற்கொலை முயற்சியா?… ஓடும் ரயிலில் பூட்டிய கதவுக்கு வெளியே ஸ்கார்ஃப் கட்டி பயணித்த நபர்… வைரலாகும் வீடியோ..!!!
மகாராஷ்டிராவில் ஓடும் ரயிலின் கதவில் ஸ்கார்ஃப் கட்டி, அதில் தொங்கியபடி நபர் ஒருவர் ஆபத்தான முறையில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலின் கதவுகள் உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்த நிலையில், அந்த நபர் தனது உயிரைப் பொருட்படுத்தாமல் கதவின்…
Read more