10 வயதில் ஆரம்பிச்ச பயணம் 27 வயதில் முடிந்தது..! “பல கோப்பைகளை வென்று நாயகனாக வலம் வந்த கபடி வீரர் திடீர் மரணம்”… இளைஞர்களை தொடரும் சோகம்..!

ஹரியாணா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தைச் சேர்ந்த சர்வதேச கபடி வீரர் மோகித் தலால், 27 வயதில் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை காலை வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு…

Read more

Other Story