“யாரைப்பார்த்து தீய சக்தி அப்படின்னு சொல்றீங்க?! . த.வெ.க வெளியிட்ட மரண எக்ஸ் (X) பதிவு..!!

“தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் விமர்சனங்களுக்குத் தமிழக வெற்றிக் கழகம்  தற்பொழுது எக்ஸ் (X) சமூகவலைதளப் பக்கத்தில் மிகக் கடுமையான மற்றும் அதிரடியான பதிலடியைக் கொடுத்துள்ளது. ‘கூட்டணியை நாங்கள்தான் அனுப்பி வைத்தோம் என்று பெருந்தன்மை பேசிவிட்டு, தற்பொழுது அவர்களை ஏக வசனத்தில் ஏசுவது…

Read more

Other Story