‘வசீகரா வசீகரா’ தமிழ் மெலோடியை சமஸ்கிருதத்தில் பாடிய பெண்…. பாராட்டி தள்ளும் நெட்டிசன்கள்…. வைரலாகும் காணொளி….!!

ஒரு இளம் பெண் ‘வசீகரா வசீகரா’ என்று தொடங்கும் பிரபலமான பாடலை சமஸ்கிருதத்தில் பாடி, இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்தப் பாடல் முதலில் தமிழ் திரைப்படமான ‘மின்னலே’யில் இடம்பெற்றது, இப்போது சமஸ்கிருதத்தில் பாடப்பட்டு, பாரம்பரியமும் நவீனமும் கலந்த ஒரு அற்புதமான…

Read more

Other Story