“இனி தோல் புற்றுநோய் மீண்டும் வராதா….? தனிநபருக்கேற்ற தடுப்பூசி சிகிச்சை புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது…!”

தோல் புற்றுநோயான மெலனோமா மீண்டும் ஏற்படுவதைத் தடுப்பதற்கான புதிய தனிநபர் அடிப்படையிலான தடுப்பூசி சிகிச்சை மருத்துவ உலகில் கவனத்தை ஈர்த்துள்ளது. மாடர்னா மற்றும் மெர்க் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய இன்டிஸ்மெரான் ஆட்டோஜீன் என்ற பரிசோதனை சிகிச்சை, நோயாளியின் புற்றுநோய் செல்களில் காணப்படும்…

Read more

Other Story