போதை ஒழிப்பு மையமா அல்லது சிறைச்சாலையா?… 40 பேர் ஒரே நேரத்தில் தப்ப முயன்றது ஏன்?… பின்னணி என்ன? – வைரலாகும்வீடியோ …!!!
பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற போதை ஒழிப்பு மையத்தில், சுமார் 40 நோயாளிகள் திடீரென ஒன்றிணைந்து அங்கிருந்து தப்பியோட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மையத்தின் கதவுகளை உடைக்க முயன்றும், பாதுகாப்பு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டும்…
Read more