“பாரதி கண்ணம்மா 2 சீரியலின் முதல் ப்ரோமோ”…. பாரதியாக களமிறங்கும் ரோஜா சீரியல் நாயகன்…. வைரல் வீடியோ…!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதிகண்ணம்மா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சீரியலில் அருண் மற்றும் ரோஷினி லீடிங் ரோலில் நடித்த நிலையில் ரோஷினி சீரியலை விட்டு வெளியேறியதால் வினுஷா என்பவர் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ஒப்பந்தமானார். விறுவிறுப்பாக…

Read more

Other Story