சானிட்டரி பேட்களை எத்தனை மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்…? மருத்துவர் தரும் வழிகாட்டுதல்…!
பெண்களின் மாதாந்திர சுழற்சியான மாதவிடாய் காலத்தில் சுகாதாரத்தைப்பேணுவது அவர்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும். தற்காலத்தில் பெரும்பாலான பெண்கள் சானிட்டரி பேட்களைப் பயன்படுத்தினாலும், அதைப் பயன்படுத்தும் முறைகளில் பலரும் அறியாமல் சில தவறுகளைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்தச்…
Read more