“பழைய காலத்து பழக்கத்தை வச்சு இன்னும் ஏன் உடம்பைக் கெடுத்துக்கிறீங்க?”.. பீரியட்ஸ் டைம்ல தலைக்குக் குளிச்சா உடம்புக்கு ஆகாதா..? நிபுணர்கள் விளக்கம்…!!!
மாதவிடாய் காலத்தில் தலைமுடி அலசுவது உடலுக்குக் கெடுதல் என்றொரு கட்டுக்கதை பல தலைமுறைகளாகச் சமூகத்தில் பரவி வருகிறது. இந்த நாளில் தலைக்குக் குளித்தால் உடலின் வெப்பநிலை மாறுபட்டு, ரத்தப்போக்கு பாதிக்கும் என்றும், தலைவலி அல்லது வயிற்று வலி அதிகரிக்கும் என்றும் கூறப்படும்…
Read more