ரத்த வாந்தியோடு வந்த பெரியவர்.. தையல் இல்லாம, உடம்பை கிழிக்காம கட்டியை தூக்கிய டாக்டர்கள்… ஒரு தழும்பு கூட இல்லை, மெடிக்கல் மிராக்கிள்… வாயடைத்துப்போன குடும்பத்தினர்..!!!
மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, 80 வயது முதியவர் ஒருவருக்கு வயிற்றுப் பகுதியில் எந்தவொரு வெளிப்புறக் கீறலும் இன்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, வயிற்றில் இருந்த பெரிய கட்டியை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். வாயில் ஏற்பட்ட இரத்தப்போக்கு காரணமாக டெல்லியில்…
Read more