மனித உடலே ஒரு உலகம்…! ‘மனுஷங்க உடலுக்குள் நுழைந்து பார்க்க முடியுமா”..? இதுக்கு நீ தனியா மியூசியமே ஆரம்பிச்சுட்டாங்க… எந்த நாட்டில் தெரியுமா…?

மனித உடலின் உறுப்புகள் எப்படி செயல்படுகின்றன என்பதை புத்தகங்களில் படிப்பதைவிட, நேரடியாக அனுபவித்துப் புரிந்துகொள்ள முடிந்தால் எப்படி இருக்கும்? நெதர்லாந்தின் ஓக்ஸ்ட்கீஸ்ட் பகுதியில், லெய்டன் அருகே அமைந்துள்ள கார்பஸ் என்ற தனித்துவமான அறிவியல் அருங்காட்சியகம் இதுபோன்ற அனுபவத்தை வழங்குகிறது. பிரம்மாண்டமான மனித…

Read more

Other Story