இந்த காலத்துல இப்படி ஒரு மனுஷனா…? “2 வருஷத்துக்கு முன்பு பஸ்ல தொலைச்ச ரூ.24,000″… மீண்டும் அதே பெண்ணை தேடி கண்டுபிடித்து ஒப்படைத்த நடத்துனர்… உண்மையிலேயே பாராட்டணும்…!!
மகாராஷ்டிரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேருந்தில் தவறவிட்ட பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பையை நேர்மையான நடத்துநர் ஒருவர் பத்திரமாக பாதுகாத்து, உரிய பெண்ணிடம் மீண்டும் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயதான பெண் ஒருவர் பேருந்தில் பயணம் செய்தபோது…
Read more