கீதை வாசிச்சிட்டு இருக்க கேப்புல எப்படியோ தப்பிச்சிட்டான்..! போர்வையைக் கட்டி ஜெயில் சுவரையே தாவி குதித்து வெளியே போன விசாரணை கைதி.. போலீசாரையே உறைய வைத்த சம்பவம்..!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்ட சிறையில் விசாரணைக் கைதி ஒருவர் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறையில் நடைபெற்ற கீதை சொற்பொழிவு நிகழ்ச்சியில் கைதிகள் கலந்து கொண்டிருந்த நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. தர்மேந்திரா என்ற விசாரணைக்…

Read more

Other Story