“கல்யாணத்துக்கு செலவு பண்ணுற பணத்துல ஒரு நல்ல காரியம் செய்யலாமே..!” என்று நினைத்த மணப்பெண் செய்த செயல் வேற லெவல்… பறவைகளுக்காக 6 மாடி மாளிகை கட்டியிருக்காங்க…. இந்த செய்தியை கேட்டதும் நீங்களும் ஒரு நிமிஷம் யோசிப்பீங்க..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஆகர்-மால்வாவைச் சேர்ந்த சலோனி ஜெயின், தனது திருமணத்தை வித்தியாசமான முறையில் நினைவுகூரும் வகையில் நெகிழ்ச்சியான முயற்சியை மேற்கொண்டுள்ளார். பொதுவாக திருமண நிகழ்ச்சிகளில் அலங்காரம், விருந்து உள்ளிட்டவற்றுக்காக அதிகளவில் செலவு செய்யப்படும் நிலையில், தேவையற்ற செலவுகளை குறைக்க அவர்…

Read more

Other Story