என் வீட்டு முன்னாடி செல்போன் பாக்காதீங்கன்னு சொன்னது ஒரு குத்தமா..? டெய்லி அட்டகாசம் தாங்க முடியல… தட்டி கேட்ட 65 வயது முதியவர் மரணம்… வாலிபர்கள் அட்டூழியம்…!!
மகாராஷ்டிர மாநிலம் பிவாண்டி நகரில் வீட்டின் முன்பு தினமும் அமர்ந்து செல்போன் பயன்படுத்தியபடி இளைஞர்கள் அட்டகாசம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியைச் சேர்ந்த 65 வயது ஜமீர் அகமது முகமது காசிம் என்பவரின் குடும்பத்தினர் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.…
Read more