ராத்திரி காணாமல் போன சிறுமி காலை வீட்டின் அருகே பிணமாக கிடந்த கொடூரம்..! “எம்எல்ஏ ரோஹித் பவார் தனி உதவியாளர் குடும்பத்தில் இப்படி ஒரு பயங்கமா”..? தீவிர விசாரணையில் போலீஸ்…!!!
மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ரோஹித் பவாரின் தனி உதவியாளர் அஜித் தசாவதாரேவின் சிறுமி மகள் சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ருய் பகுதியில் உள்ள சாய் கணேஷ் நகரில் வீட்டுக்கு அருகிலேயே சிறுமியின்…
Read more