உங்க தலையை எப்படி தான் சுத்தமா வச்சிக்கிட்டாலும் இந்த பொடுகு தொல்லை மட்டும் குறையலையா..? அப்படி என்ன தாங்க பிரச்சனை… காரணம் புரியாமல் குழம்பினால் இதை பாருங்கள்…!

தலையில் பொடுகு வந்துவிட்டால், தலைமுடியை சரியாகச் சுத்தம் செய்யாததுதான் காரணம் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், பொடுகு என்பது அழுக்கு காரணமாக மட்டும் ஏற்படுவது அல்ல. உச்சந்தலையில் எண்ணெய் அதிகமாகச் சுரப்பது, தோல் செல்கள் வேகமாக உதிர்வது மற்றும் மலாசீசியா எனப்படும்…

Read more

Other Story