Breaking: காலையிலேயே அதிர்ச்சி… தனியார் பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து… 20 பயணிகள் காயம்…!!
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே தனியார் பேருந்தும் அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. அதாவது சென்னையில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த ஒரு தனியார் பேருந்தின் மீது அரசு…
Read more