நள்ளிரவு நேரத்தில் கொலுசு சத்தம் கேட்குது…! திடீரென்று சிரிக்கிறாங்க திடீரென அழுறாங்க… மாணவிகளின் வினோத நடத்தையால் ஹாஸ்டலை காலி செய்த 300 பேர்… பள்ளியில் பேய் இருப்பதாக பரபரப்பு பேச்சு..!
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பேய் இருப்பதாக பரவிய வதந்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விடுதியில் தங்கிப் படித்து வந்த 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் அச்சம் காரணமாக பள்ளியை விட்டு தங்களது வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். சில மாணவிகள் திடீரென…
Read more