“என் மாமியார் முகமே எனக்கு வேண்டாம்!”… மாமியாரை வெறுத்த மருமகளுக்கு கிடைத்த ‘ஆயுள் தண்டனை’.. தாய்க்கு வந்த மாரடைப்பு பயம்.. விசித்திர சம்பவம்..!!!
பொதுவாக ஒரு குடும்பத்தில் மாமியார் மற்றும் மருமகள் இடையேயான உறவு என்பது எப்போதுமே ஒரு விவாதத்திற்குரிய விஷயமாகவே இருந்து வருகிறது. சில நேரங்களில் இவர்களுக்கிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகள் பெரிய அளவில் பேசுபொருளாக மாறும். அப்படியொரு விசித்திரமான மற்றும் ஆச்சரியமூட்டும் சம்பவம்…
Read more