பீட்ரூட் சாப்பிட மாட்டேங்கிற குழந்தைகளுக்கு இதை செய்து பாருங்க….! தயிர் சாதத்தை இப்படி பிங்க் நிறத்தில் செய்தால் விரும்பி சாப்பிடுவாங்க…! சுவையுடன் சத்தும் நிறைந்த இந்த லஞ்ச் ரெசிபி இதோ….

தயிர் சாதம் பலருக்கும் பிடித்த எளிமையான உணவாக இருந்தாலும், அதில் பீட்ரூட்டை சேர்த்து வித்தியாசமான முறையில் தயாரித்தால் குழந்தைகளையும் கவரும் வகையில் மாற்றலாம். பீட்ரூட் தயிர் சாதம் பார்ப்பதற்கு அழகான இளஞ்சிவப்பு நிறத்திலும், தயிரின் காரணமாக மென்மையான சுவையிலும் இருக்கும். பீட்ரூட்டை…

Read more

Other Story