பாலியல் புகார்: “பிரிஜ் பூஷணுக்கு எதிராக ஆதாரம் இல்லை”…. போலீஸ் வெளியிட்ட தகவல்….!!!!

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரான பிரிஜ் பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய மல்யுத்த வீரர்கள் சென்ற ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்தனர். அவர்கள் நாடாளுமன்ற புது கட்டிடம் திறப்பு விழாவை முன்னிட்டு…

Read more

Other Story