வெண்ணெய் எடுக்காமலே நெய் தயாரிக்கலாம்….! பாலாடையில் இந்த ஒரு தந்திரத்தைச் செய்தால் போதும் நெய்யுடன் வீட்டிலேயே பனீரும் கிடைக்கும்…!

தினமும் காய்ச்சும் பாலில் இருந்து கிடைக்கும் பாலாடையை பலரும் சேமித்து வைத்து நெய் தயாரிப்பது வழக்கம். ஆனால் பாரம்பரியமாக பாலாடையை கடைந்து முதலில் வெண்ணெய் எடுக்க வேண்டும் என்பதால், இதற்கு நேரமும் உழைப்பும் தேவைப்படும். தற்போது வெண்ணெய் எடுக்காமலேயே பாலாடையில் இருந்து…

Read more

Other Story