தினசரி 30 முதல் 40 பேரா…? “யோசிக்காம அம்புட்டு பேரையும் கொலை பண்ணுங்க”.. காசா குறித்து இஸ்ரேல் அமைச்சரின் பரபரப்பு பேச்சு…? உலக நாடுகளை அதிர வைத்த தகவல்…!!!!
காசாவில் தினமும் இரவு 30 முதல் 40 பேரை குறிவைத்து கொல்ல வேண்டும் என்று இஸ்ரேல் தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் இதமார் பென்-க்விர் கூறியதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ள…
Read more