“ராஜநாகத்துக்கு என்னப்பா திடீர்னு போதை ஏறிடுச்சா, இப்படித் தள்ளாடுது..?” சோஷியல் மீடியாவைச் சிரிப்பலையில் மூழ்கடித்த வைரல் வீடியோ..!!!
இயற்கையின் விசித்திரமான படைப்புகளில் பாம்புகள் எப்போதும் மனிதர்களுக்குப் பயத்தையும் அதே நேரத்தில் பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தக்கூடியவை. அதிலும் குறிப்பாக உலகிலேயே மிக ஆபத்தான விஷம் கொண்ட ராஜநாகம் என்றால் கேட்கவே வேண்டாம், அதன் பெயரைக் கேட்டாலே பலருக்கும் உடல் நடுங்கிவிடும். ஆனால்,…
Read more