தேர்தல் வந்துட்டுன்னு பேசுறோமா…! இல்லைங்க… எப்பவும் பேசுவோம், எங்கேயும் பேசுவோம்… சீறிய நிர்மலா சீதாராமன்…!!
செய்தியாளரிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேர்தல் பிரச்சாரம் ஸ்டார்ட் ஆயிடுச்சு. பிஜேபியில் தேர்தல் அறிக்கை எழுதுற வேலையும் ஆரம்பிச்சிடுச்சு. முதல் கட்டமாக தேர்தல் தமிழ்நாட்டில் இருப்பதால், தீவிரமா பிரச்சாரம் நடந்துகிட்டு இருக்கு. இந்த சந்தர்ப்பத்தில் விக்சிட் பாரத்…
Read more