“ஒரு வாரமா நடந்த வார்த்தைப் போர்…கங்கனாவுடன் சண்டையா? போதும் போதும்..! இனிப்பு பொட்டலத்தோடு சமாதானத்துக்கு வந்த பாபா ராம்தேவ்…!!!

யோகா குரு பாபா ராம்தேவுக்கும், நடிகையும் பாஜக மக்களவை உறுப்பினருமான கங்கனா ரனாவத்துக்கும் இடையே கடந்த சில நாள்களாக வார்த்தைப் போர் நடைபெற்று வந்த நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராம்தேவ் சமாதான முயற்சியை மேற்கொண்டுள்ளார். வெள்ளிக்கிழமை ஹரித்வாரில் செய்தியாளர்களிடம்…

Read more

Other Story