“ஒரே ஒரு சக்கரத்துல 7000 கிலோமீட்டர் போறது சாதாரண விஷயமில்லப்பா..!” போதைக்கு எதிராக வீதிக்கு வந்த இளைஞர்.. சோஷியல் மீடியாவில் குவியும் பாராட்டுகள்..!!!
சமூக விழிப்புணர்வை ஏற்படுத்த மனிதர்கள் தேர்ந்தெடுக்கும் வழிகள் பலவகைப்படும்; ஆனால், சவால்கள் நிறைந்த பாதையில் தன் உடலையும் மனதையும் உச்சக்கட்ட எல்லை வரை சோதித்துப் பார்க்கும் ஒருவரின் முயற்சி, ஒட்டுமொத்த தேசத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், போதைப்பொருளுக்கு…
Read more