“ரயில் பயணிகளுக்கு இனி பாதி கட்டணம் தான்” – காசைத் திருப்பிக் கொடுக்கப் பரிந்துரை…. ரயில்வேக்கு விழுந்த அதிரடி உத்தரவு….!!
ரயிலில் RAC (Reservation Against Cancellation) டிக்கெட் எடுத்து, ஒரு பெர்த்தில் இருவர் அமர்ந்து பயணம் செய்யும் பயணிகளுக்குப் பாதி கட்டணத்தைத் திருப்பி வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு (PAC) அதிரடியாகப் பரிந்துரை செய்துள்ளது. “ரயிலில் படுக்க…
Read more