உங்கள் மூளை சுறுசுறுப்பாக இயங்க வேண்டுமா…? தினமும் குடிக்க வேண்டிய ஒரே பானம் இதுதான்..!
நமது உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் மிகச் சிறந்த இயற்கை உணவுகளில் பாதாம் முதன்மையானது. வைட்டமின் ஈ, புரதச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இதில் நிறைந்துள்ளன. பாதாமை அப்படியே சாப்பிடுவதை விட, பாலுடன் சேர்த்து பாதாம்…
Read more