பல் சிகிச்சைக்குப் பிறகு சாப்பிடும் உணவிலும் கவனம் தேவை…! மென்மையான உணவில் என்னென்ன சேர்க்கலாம்…? எந்த உணவுகளை சில நாட்களுக்கு தவிர்க்க வேண்டும்…?
பல் சிகிச்சை, பல் பிடுங்குதல் அல்லது வாய்ப்பகுதியில் மேற்கொள்ளப்படும் சில சிகிச்சைகளுக்குப் பிறகு, உடனடியாக வழக்கமான கடின உணவுகளை சாப்பிடுவது சிரமத்தை ஏற்படுத்தலாம். சிகிச்சை செய்த பகுதி உணர்திறனுடன் இருக்கும் என்பதால், சில நாட்களுக்கு மென்மையான உணவுகளைத் தேர்வு செய்வது வசதியாக…
Read more