பறக்கத் தயாராகுங்கள்: 56 நாடுகளுக்கு இனி விசா தேவையில்லை – இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்…!!!
ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2026-ன் சமீபத்திய தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. கடந்த காலத்தை விட தற்போது இந்தியா 75-வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலானது சர்வதேச பயண சுதந்திரம் மற்றும் விசா இன்றி பயணிக்கும்…
Read more