“அந்த இருட்டுல கிணத்துக்குள்ள கார் விழுந்ததைப் பார்த்தப்போவே உசிரே போயிடுச்சுப்பா”… 12 மணி நேர போராட்டத்துக்கு அப்புறம்தான் காரையே வெளியே எடுக்க முடிஞ்சுது.. திக் திக் சம்பவம்..!!!
மகாராஷ்டிர மாநிலம் ஜால்னா மாவட்டத்தில் உள்ள போக்கர்தான் பகுதியில், நள்ளிரவில் எதிர்பாராத விதமாக அரங்கேறிய கோர விபத்து ஒன்று அப்பகுதி முழுவதையும் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும் ஆழ்த்தியுள்ளது. வேகமாகச் சென்று கொண்டிருந்த கிரெட்டா கார் ஒன்று, எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து…
Read more