மின்னல் வேகத்தில் லட்சுமி வெடியை தயாரித்த வாலிபர்… இது கையா இல்ல மிஷினா… அடி ஆத்தி என்னா ஸ்பீடு… வைரலாகும் வீடியோ..!!
தீபாவளி நெருங்கிவரும் இந்த நேரத்தில், பட்டாசு வெடித்து கொண்டாடுவது பலருக்கு உற்சாகமான விஷயம். இதனிடையே, சிவகாசியில் ஒருவர் லட்சுமி வெடியை வேகமாகத் தயாரிக்கும் காட்சி இன்ஸ்டாகிராமில் காணொளியாக வெளியாகி வைரலாகி வருகிறது. இந்தக் காணொளியில், ஒரு நபர் 10 வினாடிகளுக்கும் குறைவான…
Read more