3 வினாடியில் 3 முறை டமால் டுமீல்…! “நள்ளிரவு 12.45-க்கு நடந்த சம்பவம்”… பொறுப்பேற்ற insta. குழு… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள செயல்பட்டு வரும் பீட்சா கடைக்குள் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12.45 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. கடைக்குள் இருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் அடுத்தடுத்து 3…
Read more