ஆண் மகன் மனோஜ் பாண்டியன்…. எதிரிகளின் சிம்ம சொப்பனம் புகழேந்தி…. OPS மேடையில் புகழ்ந்து தள்ளிய கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி…!!
ADMK கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் Ops தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட கழக செயலாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். இந்த மாபெரும் இயக்கம் கிட்டத்தட்ட 50 ஆண்டு காலமாக இந்த…
Read more