ராங் ரூட்..! முதியவரின் உயிரைப் பறித்த விபரீதம்… நடு ரோட்டில் தப்பா போனதால் கடைசியில் உசுரையே விலை கொடுக்க வேண்டியதாயிற்று… பதற வைக்கும் வீடியோ..!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்மதாபுரம் அருகே  நடந்த சாலை விபத்தில் 70 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரசூலியா கவுதம் நகரைச் சேர்ந்த மதன்லால் வர்மா என்பவர் கடந்த ஆகஸ்ட் 20-ஆம் தேதி காலை இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.…

Read more

Other Story