“அய்யோ கழுத்தை நகர்த்தவே முடியலையே!” – செல்போன் பழக்கத்தால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நடிகை ஷகிலா… சோஷியல் மீடியாவில் காரசார விவாதம்..!!!
இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில், வயது வித்தியாசமின்றி அனைவரும் ஸ்மார்ட்போன்களுக்கு அடிமையாகி வரும் சூழலில், அந்தச் செல்போன் பழக்கமே ஒருவருக்குப் பெரிய நோயாக மாறுவதை உணர்த்தும் அதிர்ச்சிச் சம்பவம் ஒன்று திரையுலகில் அரங்கேறியுள்ளது. பிரபல நடிகையான ஷகிலா, தனது படுக்கையில் ஒரே…
Read more