Breaking: படப்பிடிப்பில் பயங்கர விபத்து..! நடிகை ராஷ்மிகா மந்தனா படுகாயம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில், பான் இந்தியா நாயகியான ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகி வரும் ‘மைசா’ படத்தின் படப்பிடிப்பின்போது எதிர்பாராத விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. இப்படத்தில் ஒரு போர் வீராங்கனை போன்ற அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா,…

Read more

Other Story