“கடவுள் போட்ட பிளான் என்னன்னு நமக்கு முன்னாடியே தெரியாதேப்பா!” – ஸ்டெதாஸ்கோப் பிடிக்க வேண்டிய கைகளில் கேமரா லைட்ஸ்.. ஐஸ்வர்யா லட்சுமியின் நிஜமான சினிமா லைஃப் ஸ்டோரி..!!
கடின உழைப்பாலும் அர்ப்பணிப்பாலும் மருத்துவராகி, எதிர்பாராத திருப்பமாகத் திரையுலகிற்குள் நுழைந்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உருவெடுத்துள்ள நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் திரைப் பயணம், பலருக்கும் ஒரு மிகப்பெரிய ஊக்கமளிக்கும் கதையாகும். எர்ணாகுளத்தில் உள்ள ஸ்ரீ நாராயணா மருத்துவ அறிவியல் கழகத்தில்…
Read more