“என் தம்பியை காப்பாத்துங்க யாராவது!” பெருக்கெடுத்த ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்! கண்ணீருடன் ரூ.5 லட்சம் தருவதாக கதறிய அண்ணன்…!!!
உத்தரகண்ட் மாநிலம் தேவபிரயாகில் உள்ள டுடேஷ்வர் படித்துறையில், பெருக்கெடுத்து ஓடிய ஆற்றில் ஃபரீதாபாத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காவடி யாத்திரைக்காகச் சென்றிருந்த அவர் ஆற்றில் சிக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவருடன் இருந்த அவரது அண்ணன் செய்வதறியாது…
Read more