“இனி தப்பிச்சிடலாம்னு நினைச்ச நேரத்துலதான் அந்தப் ஆபத்து வந்துச்சு!” – சமூக வலைதளங்களில் வைரலாகும் கொடூர வேட்டை வீடியோ..!!!
இயற்கையின் விதிகள் எப்போதும் மிகவும் இரக்கமற்றவை என்பதையும், உயிர் வாழ்வதற்கான போராட்டம் எந்த அளவுக்கு கொடூரமானது என்பதையும் உணர்த்தும் ஒரு திடுக்கிடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆபத்து என்று வந்துவிட்டால் எந்த ஒரு உயிரினமும்…
Read more