கொள்ளையர்களைப் பார்த்ததும் அலறி ஓடாத பெண் முதலாளி… ஒற்றை ஆளாக செய்த ‘மாஸ்’ காரியம்… திக் திக் நிமிடங்கள், கடைசியில் நடந்த ட்விஸ்ட்…!!!
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கின் ஹிராவாடி பகுதியில் உள்ள நகைக் கடை ஒன்றில் ஆயுதமேந்திய கொள்ளையர்கள் புகுந்து துணிகரக் கொள்ளையில் ஈடுபட முயன்ற அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர்…
Read more