வீட்டுக்குள்ள நுழைஞ்சாச்சு..! இனி மொத்தமா அள்ளிட்டு போக வேண்டியதுதான்… லாக்கரை உடைத்ததும் தங்கப் புதையல் இருக்கும்னு நம்புனா.. ஆனா கடைசியில் கிடைத்ததோ…? சிசிடிவியில் சிக்கிய உண்மை..!
கான்பூரில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த திருடன், அலமாரியின் லாக்கரை உடைத்து திருட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த உத்தம் சிங் பதௌரியா என்பவரின் வீட்டில் ஆகஸ்ட் 16-ம் தேதி அதிகாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.…
Read more