நம்மை மக்கள் பாராட்டுறாங்க…! யாரும் முகம் சுளிக்கவில்லை… DMK ஆட்சியை பெருமையா சொன்ன துரைமுருகன்…!
திமுகவின் வாக்கு சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், திருவண்ணாமலையில் எத்தனையோ வரலாற்று நிகழ்ச்சிகள், எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அது வெற்றி பெற்றே தீரும். இந்த மண்ணுக்கு அந்த மகிமை உண்டு. அப்பொழுதுதான் சொன்னார் ஒரு கூட்டத்தில் கலைஞர்… தென்னாட்டு காந்தி…
Read more