தினசரி குளிக்கனுமா குளிக்க கூடாதா..? இதனால் உங்க சருமத்துக்கு என்ன நடக்கும்… எல்லாரும் குளிப்பது அவசியமா..? இது என்னங்க புது தகவலா இருக்கு..!

தினமும் குளிப்பது சுத்தமாக இருப்பதற்கு அவசியம் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. ஆனால், ஒவ்வொருவரும் கட்டாயம் தினமும் முழு உடலையும் சோப்பால் தேய்த்து குளிக்க வேண்டும் என்ற விதி இல்லை. ஒருவரின் உடல் உழைப்பு, வியர்வை, காலநிலை, சருமத்தின் தன்மை மற்றும்…

Read more

Other Story