“இந்த 9 நாள் திருப்பதி பக்கம் போகாதீங்க….?” தேவஸ்தானம் எச்சரிக்கை…. செப்டம்பர் 15 முதல் தரிசன முறைகளில் அதிரடி மாற்றம்…. உடனே இதைச் செக் பண்ணுங்க….!!
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை 9 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது.…
Read more