சற்றுமுன்: கூண்டோடு விலகி அதிமுகவில் இணைந்தனர்… இபிஎஸ்-க்கு கூடும் பலம்…!!!

பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைவதாக அக்கட்சியின் தலைவர் ஜி கே வாசன் அறிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து அடுத்தடுத்து விலகுகின்றனர். இந்த நிலையில் தமாகாவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில்…

Read more